“Tamil Bible School” channel is a product of Arise Zion ministries. You can find Tamil christian messages and Tamil christian songs ,Jesus songs Tamil here.

We are a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God’s work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God’s word with simplicity and clarity.

Please support our ministry through your prayers Rejoice in the Lord always. I will say it again: Rejoice! – philippians 4:4

Facebook: https://www.facebook.com/TamilBibleSc

CONCEPT & VOICE – PETER MADHAVAN

VOICE MIXING & EDITING – DAVID SURESH

*Support* Tamil Bible School
*Google Pay :* John Guru +91 8754718443

🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
Free Bible course
📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள “Bible Study” என type செய்து +91-8754718443 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்

Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

source

32 COMMENTS

  1. அது என்ன மரியாள் ? ஏண் அன்னை மரியாள், இயேசு நாதரின் தாய் மரியா, அப்படி சொன்னா அய்யாக்கு எதாவது கொறஞ்சி போய்விடுமோ ? உங்க வசதிக்கு எப்படி எல்லாம் திரு விவிலியத்தை அதன் வசனங்களை மாற்றி கதை விடுறீங்க !!! இத குழந்தைகளுக்கு பைபிள் கதைனு வேற !!! பொய் மூட்டைகளே !!!

  2. Wait a second. According to this video , we should be the servants who need to approach Jesus in critical situation isn't it? But who guided the servants to approach Jesus in critical times? Isn't it Mother Mary? Without Mary would Jesus first miracle would ever been possible? There is a reason God dwelled in the womb of Mother Mary. In times of critical situations ask guidance from Mother Mary she will guide you to Jesus. Ave Maria.

  3. யோவான் அதிகாரம் இரண்டு வசனங்கள் 3, 4, 5 வாசியுங்கள். நீங்கள் சொல்வது போல அங்கு எழுதப்படவில்லை. அவர்களுக்கு தேவை என்றால் நேரடியாக என்னிடம் கேட்க வேண்டும் என்று யேசு அந்த இடத்தில் சொல்லதவில்லை. உங்கள் வசதிக்கேற்ப படி யெல்லாம் வசனங்களை மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

  4. When the wine ran out at the wedding in Cana, Mary turned to Jesus and said:

    "They have no more wine."

    "Dear woman, why do you involve me?" Jesus replied. "My time has not yet come."

    His mother said to the servants, "Do whatever he tells you." (John 2:3-5, NIV)

  5. கர்த்தர் உங்களோடு இருக்கிறார் நிச்சயம் சிறுவன் சாமுவேல் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா

  6. நீங்கள் பேசுவது தமிழிலேயே caption உடன் வந்தால் காது கேளாதவர்களும் பார்த்து பயன் அடைய முடியும். தயவுசெய்து முயற்சி செய்யவும்.

  7. Super brother….. I use to say these story to my children as bed time story thank you so much…… God bless u……. keep uploading…… we really loved the story 😃😃😃😃😃😃

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here