உங்களது விசுவாசத்தில் ஏதேனும் சிரமங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக் கொள்ளுங்கள்.
WhatsApp: https://chat.whatsapp.com/IWSzMziXMXjB9mqT8mbnmp
Messenger: https://m.me/kingdomsalvationta?ref=youtube–PHDYYGP30
Christian Movie Trailer 2022 | புடமிடுகிறவனின் அக்கினி (Tamil Subtitles)
ஒரு சபையின் தலைவரான சென் சின்ஜி, 2006 ஆம் ஆண்டு தனது கடைமையைச் செய்து கொண்டிருக்கும் போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்படுகிறார். சபையின் மூப்பரான ஜாவ் குயிலனோடு சேர்த்து அவர் கடைசியில் கைதுசெய்யப் படுகிறார். சபைத் தலைவர்களையும் பணத்தை வைத்திருக்கும் இடத்தையும் அறியும் முயற்சியில், காவல்துறையினர் அவர்களை விசாரித்து, கேள்விகளுக்குப் பதில் கூறுமாறு வற்புறுத்தப்படுகின்றனர், அவர்களை அடித்தல், கைவிலங்கினால் தொங்கவிடுதல் போன்ற உத்திகளையும் கூட பயன்படுத்துகின்றனர். சென் சிங்ஜி எதையும் கூறாததால், அவர்கள் அவரை ஒரு இரகசிய விசாரணை இடத்துக்குக் கொண்டு சென்று துணியை எல்லாம் கழற்றி அவமானப்படுத்துகின்றனர், அவர் நினைவிழக்கும் வரை மின்சார அதிர்ச்சி அளிக்கின்றனர். வாழ்வுக்கும் மராணத்துக்கும் இடையில் தான் ஊசலாடிக் கொண்டிருப்பதாக அவர் உணரும் போது, தனது கடைசி சொட்டு பலத்தை எல்லாம் திரட்டி தேவனிடம் ஜெபிக்கிறார். மயக்கத்தில் இருக்கும் போது தேவதூதர் கூட்டம் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய ஒரு பாடலைப் பாடி அவரை உற்சாகப்படுத்தி மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பக் கொண்டுவருவதைப் பார்க்கிறார். அவர் தன் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறார், மேலும் தேவனுக்கு சாட்சி பகரவும் சாத்தானை அவமானப்படுத்தவும் உறுதியேற்கிறார். மிருகத்தனமான சித்திரவதைகளும் பலனளிக்காத நிலையில், காவல்துறையினர் அவரது கணவரைக் கூட்டிவந்து தேவனுக்கு துரோகம் செய்யவும் சபையைக் காட்டிக் கொடுக்கவும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் இருமுறை சென் சின்ஜிக்கு அருகில் ஒற்றர்களை அனுப்பி சபையைப் பற்றிய விவரத்தை அறிய முற்படுகின்றனர். தேவனைச் சார்ந்து நின்று அவர் சாத்தானின் தந்திரங்களில் இருந்து தப்பினாலும் போலீஸ் விடுவதாயில்லை. பின்னர் ஒரு குளிர்காலத்தில் பனிபொழியும் நாளில் அவர்கள் சென் சின்ஜியையும் ஜாவ் குயிலனையும் மறுகல்வி அளிக்கும் ஒரு சிறை முகாமுக்குக் கொண்டு வந்து நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் எல்லோருக்கும் முன் இவர்கள் இருவருடைய ஆடைகளையும் வலுக்கட்டாயமாக முழுமையாக உரிந்து நிர்வாணமாக நிற்க வைக்கின்றனர். …
தயவுசெய்து கவனிக்கவும்: இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் இலவசமாக காணக் கிடைக்கின்றன. முன் அணுமதி இல்லாமல் எந்தவொரு தனிநபரோ குழுவோ சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் யூடியூப் சேனலில் உள்ள எந்த வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதோ, மாற்றியமைப்பதோ, சிதைப்பதோ அல்லது பகுதியாக பிரித்தெடுப்பதோ வெளிப்படையாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அனைத்து சட்ட நிவாரணங்களையும் நாட சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கு உரிமை உள்ளது. பொதுமக்களிடம் பரப்புவதற்கான வேண்டுகோள்களுடன் முன்கூட்டியே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை: https://ta.godfootsteps.org/
You are welcome to download the Apps of The Church of Almighty God.
சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் செயலி
Google Play: https://play.google.com/store/apps/details?id=org.godfootsteps.thechurchofalmightygod
App Store: https://apps.apple.com/us/app/the-church-of-almighty-god/id1166298433
CAG Hymns – ராஜ்யத்தின் புதுப்பாடல்கள்
Google Play: https://play.google.com/store/apps/details?id=org.GodFootSteps.NewSongsOfTheKingdom&hl=en
App Store: https://apps.apple.com/us/app/cag-hymns/id1447653528
Email: contact.ta@godfootsteps.org
source
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா? WhatsApp: https:chat.whatsapp.com/IWSzMziXMXjB9mqT8mbnmp
Messenger: https: m.me/kingdomsalvationta?ref=youtube–zd42PHDY30
Praying for all my fellow believers in Christ, all around the world! God💙 is worth it.
Tamil translation please
🥲🥲🥲
😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭
அவங்களுக்கு கர்த்தர தொழுது கொள்ள ஆராதிக்க எவ்வளவு தடைகள் சித்ரவதைகள் கொடுமைகள்.
நமக்கு இவ்வளவு சுதந்திரமா கர்த்தருடைய வார்த்தை கிடைத்த பிறகும் நாம் அலட்சியமாக இருக்கிறோம்
கர்த்தாவே உம்முடைய பிள்ளைகளை வெட்க பட்டு போகாதபடி செய்யுங்கள் Amen. Praise the lord
AMEN!
AMEN!