Song Credits:
Music By : John Jebaraj
Lyrics, Tune and Composed by : John Jebaraj.
Sung by : Eva. Victor Dorai, Eva. Kiruba Victor & John Jebaraj
Keys arrangements : Derrick Paul
Rhythm : Derrick Paul
Vocals recorded @ Karunya Media, Coimbatore
Mix and Master : Bro. David Selvam
Visual & Edit : Seven Media, Coimbatore.

Lyrics
Kartharai Dheivamaaga Kondoar
Idhuvarayil Vetkapattadhilla
Avarayae Aadharavaai Kondoar
Naduvazhiyil Nindrupoavadhilla

Vaendumpoadhellam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae
Jebikkum Poadhellam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae

Chorus :
Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai

Verse 1
Verumayaanadhai Munnarindhadhaal
Thaedivandhu En Padagil Yaerikkondaarae
Iravu Muzhuvadhum Prayaasappattum
Nirambaadha En Padagai Nirappivittaarae

Verse 2

Vaakku Thandhadhil Kondu Saerdhida
Paadhayellam Nizhazhaaga Kooda Vandhaarae
Poagum Vazhiyellaam Unavaanaarae
Vaakku Thandha Kaanaanai Kaiyalithaarae

LEVI MINISTRIES. All rights reserved.

source

43 COMMENTS

  1. கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை
    1
    வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
    ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே

    ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
    2
    வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
    3
    வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

  2. கர்த்தர் என் வேண்டுதலை கேட்டு எனக்கு கற்பத்தின் கனியும் கொடுத்து அதற்கு எந்த குறையும் இல்லாமல் normal delivery um கொடுத்தார்…கோடான கோடி நன்றி…I love u அப்பா….இந்த பாடலை கேட்கும் போது மன திருப்தி தைரியம் கெடச்சுது…..amen…❤️❣️💝

  3. கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
    இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
    அவரையே ஆதரவாய் கொண்டோர்
    நடுவழியில் நின்றுப்போவதில்லை

    வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
    வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
    ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
    வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே

    ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
    ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்

    வெறுமையானதை முன் அறிந்ததால்
    தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
    இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே

    வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
    பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
    போகும் வழியெல்லாம் உணவானாரே
    வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

  4. என் அம்மா உடல் நிலை சரியில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் இன்று குணம் அடைந்தார் என் அம்மா 🙏 கோடா கோடி நன்றி ஐயா ❤️🥺

  5. பாவம் அந்த சின்ன பாஸ்டருக்கு கண் தெரியாது போல… பார்வை கிடைக் கட்டும்.

  6. கர்த்தர் மிகவும் நல்லவர் கர்த்தர் மிகவும் பெரியவர் கர்த்தர் அவர் உன்னதமான தேவன் அவர் கிருபை என்றென்றைக்கும் அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பரம தகப்பனே உமக்கு நன்றி ஐயா ஆமென்

Leave a Reply to Pratheesh - Carmel Prayer Ministries Cancel reply

Please enter your comment!
Please enter your name here