Song Credits:
Music By : John Jebaraj
Lyrics, Tune and Composed by : John Jebaraj.
Sung by : Eva. Victor Dorai, Eva. Kiruba Victor & John Jebaraj
Keys arrangements : Derrick Paul
Rhythm : Derrick Paul
Vocals recorded @ Karunya Media, Coimbatore
Mix and Master : Bro. David Selvam
Visual & Edit : Seven Media, Coimbatore.
Lyrics
Kartharai Dheivamaaga Kondoar
Idhuvarayil Vetkapattadhilla
Avarayae Aadharavaai Kondoar
Naduvazhiyil Nindrupoavadhilla
Vaendumpoadhellam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae
Jebikkum Poadhellam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae
Chorus :
Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai
Verse 1
Verumayaanadhai Munnarindhadhaal
Thaedivandhu En Padagil Yaerikkondaarae
Iravu Muzhuvadhum Prayaasappattum
Nirambaadha En Padagai Nirappivittaarae
Verse 2
Vaakku Thandhadhil Kondu Saerdhida
Paadhayellam Nizhazhaaga Kooda Vandhaarae
Poagum Vazhiyellaam Unavaanaarae
Vaakku Thandha Kaanaanai Kaiyalithaarae
LEVI MINISTRIES. All rights reserved.
source
ஆராதிப்போம் கர்த்தரை முழு மனதாய்…..
Praise the Lord
வார்த்தைகளில்லை வர்ணிக்க
Avarai dheivamaagavum aadharavaagavum konda naam anaivarum baakiyavaangal . Thank You JESUS😍😍🥰🥰
Amen heart touching song🥰
Nirampatha yen patakai avar nirapivitare amen
Hi
Nice song…..praise the lord
Lovely song! I jus love Sis. Kirubha's voice. 😍 I jus love her. This song is so blessing. Thanks to John .Lovely composing. Praise be to God! Glory to Heavenly Father!
This is true my life I love my Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை
1
வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
2
வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
3
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
Paster super
Joha jebarj voice is very nice sir
கர்த்தர் என் வேண்டுதலை கேட்டு எனக்கு கற்பத்தின் கனியும் கொடுத்து அதற்கு எந்த குறையும் இல்லாமல் normal delivery um கொடுத்தார்…கோடான கோடி நன்றி…I love u அப்பா….இந்த பாடலை கேட்கும் போது மன திருப்தி தைரியம் கெடச்சுது…..amen…❤️❣️💝
I like your all lyrics and song brother Jesus always bless you brother..
Anti Christ paster John jabaraj உடன் kiruba victor family really sad
Pray for my financial blessing.
I am kind of stuck
Waiting for my funds to be released
Nice song
For one I hear this song more then ten time
Recent adicited to this song
Amen 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰😀😀😀😀
Anyone need the Siragugalin a new release from Joseph Aldrin karaoke . The link is given below
https://youtu.be/npLbcgq3pXI
Super song God bless you
super 😍😍
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுப்போவதில்லை
வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
Super song God is great
Amen Hallaluya Halalya
Amen Hallalunya
I love this song very much anna daily I'm hear this songs more than 10times praise the Lord
I love this song very much anna daily I'm hear this songs more than 10times praise the Lord
Amen amen amen amen amen amen
Kartharudaya pellaigal kartharai padumbothu kekubothu romba romba santhoshama irku tq jesus appa😍🤗🗣💃👨👩👦👦
Amen
Sothanaiyil Nan Thuvalum Pothu…! சோதனையில் நான் துவளும் போது….! (පරික්ෂාව) Tamil Christian Song – Production from Sri Lanka, Do watch and Be Blessed https://www.youtube.com/watch?v=PhSEMGfIcvk
Semma tune pastor really proud of you pastor
https://youtu.be/1uRZf1DGl7c
Super super,
Super song God bless you
Mind blowing Song ❤️❤️Melted♥️♥️Thank you Jesus for this lovely Song through them🥰🙏🥰
என் அம்மா உடல் நிலை சரியில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் இன்று குணம் அடைந்தார் என் அம்மா 🙏 கோடா கோடி நன்றி ஐயா ❤️🥺
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏…
This song really heart ❤️ favourite song
Very nice song
பாவம் அந்த சின்ன பாஸ்டருக்கு கண் தெரியாது போல… பார்வை கிடைக் கட்டும்.
கர்த்தர் மிகவும் நல்லவர் கர்த்தர் மிகவும் பெரியவர் கர்த்தர் அவர் உன்னதமான தேவன் அவர் கிருபை என்றென்றைக்கும் அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பரம தகப்பனே உமக்கு நன்றி ஐயா ஆமென்