Lyrics, Music and Vocal: Rev. Santhosh Kumar.
Orchestration: Rev. Reji Edwinraj.
Keyboard Programming: Shaji Joyrose.
Rhythm Programming: Malamary Sasi.
Bass Guitar: Unni Thaannikkaattil.
Violin: Rojo.
Flute: Shaji Surya.
Backing Vocal: Rakhi L. Rajan
Raji L. Rajan
Mixing and Mastering: Anil
Video Production: Reneish (Zero 2 Life Media, Bangalore)
————————————————–

God Bless You!!
To Contact Us – 9845636575

————————————————–

Song Lyrics –
Perumazhai Muzhakkam ketkkuthe
Ezhupputhalin Megham ponguthe
Nesarin Sapeyaam thottathile
Vandhu veesum thendrale

Indru vandhu veesum(2)
Nesarin thottathile
Neer virumbum kanikalai
Naangal kodukka
Enghal meethu vandhu veesume

Maamsamaana yaavarmelum
Ootruven enteer
Athisaysm yearaalam kaana seyyuveer
Munmaari pinmaari mazhaye thandhu
Uyiradaya seyyume
Elumbukal niraindha pallathaakkile
theerkka tharisana vaarthai
Uraikka vaitheer
Parisutha aavi asaivaadida
Senayaai ehzunthathupol

Aathi sapeyile vandhu
asaivaadineer
Varangalaal nirappi jolikka vaitheer
Naangalum umakkaaka ezhumbi sella
Vandhu veesum thendrale.

————————————————–

பெருமழை முழக்கம் கேட்குதே
எழுப்புதலின் மேகம் பொங்குதே
நேசரின் சபையாம் தோட்டத்திலே
வந்து வீசும் தென்றலே

இன்று வந்து வீசும் (2)
நேசரின் தோட்டத்திலே
நீர் விரும்பும் கனிகளை
நாங்கள் கொடுக்க
எங்கள் மீது வந்து வீசுமே

மாம்சமான யாவர் மேலும்
ஊற்றுவேன் என்றீர்
அதிசயம் ஏராளம் காண செய்யுவீர்
முன்மாரி பின்மாரி மழையை தந்து
உயிரடைய செய்யுமே

எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிலே
தீர்க்கதரிசன வார்த்தைகளை உரைக்க வைத்தீர்
பரிசுத்த ஆவி அசைவாடிட
சேனையாய் எழுந்தது போல்

ஆதி சபையிலே வந்து அசைவாடினீர்
வரங்களால் நிரப்பி ஜொலிக்க வைத்தீர்
நாங்களும் உமக்காக எழும்பி செல்ல
வந்து வீசும் தென்றலே

source

19 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here