#Tamilsongs
#Christiansongstamil
#Worshipsongs

Credits :
Written, composed by : Robinsonstanzalous
Sung by ; Robinsonstanzalous
Music : Robinsonstanzalous
Guitar : Richard Paul
Mixing & Mastering : Daniel Louise
Rhthym : Issac Inbaraj
Dop : Andrew Augustin
Title Editor : Erode S Venkatesh
Posters : Sathya
Eidting & DI : Robinson Stanzalous

We produce songs from PRS STUDIO, we compose our own songs from ROBINSON STANZALOUS who owns the channel, We wont copy any music from other videos, we have follow the proper channel policy to upload the songs in HD Video, All the songs we compose and do music

Song Lyrics

என்னை அறிந்தவர் உருவாக்கினவர்
என் தேவன் என்றென்றும் பெரியவர்
என்னை அழைத்தவர் என்னை காப்பவர்
என் தேவன் என்றென்றும் பெரியவர்
உள்ளங்கையில் வரைந்தவரே
தாய் போல் என்னை தேற்றுபவரே -2
¬¬¬¬ உம்மை ஆராதிப்பேன்
என்றும் ஆராதிப்பேன்
என் வாழ்வின் நாயகனே
1.நீரில்லா வாழ்வில் ஒளி மங்குமே சோதனை என்றும் தலையோங்குமே😨 நிம்மதி தேடி அலையும் எங்களை மார்போடு சேர்த்தணைத்த என் தெய்வமே – உம்மை
2.உம் வசனம் என் கால்களுக்கு தீபமும் 🔥 பாதைக்கு வெளிச்சமுமே 🔥 அழைத்தீரே என்னை உம் சேவைக்காய் 🌝 காத்தீரே என்னை திருக்கரத்தால்✋️ . – உம்மை

source

28 COMMENTS

  1. Wow nice songa inthaa song kum yannakku romba rombaaaa……… Putichirukku ,😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯super

  2. Bro each and every song that you make I can find the amount of work you put in! Great work for this one as well!
    Picturization with the music gives it more colour I wish you all the best for your musical journey! We must do one together!
    God bless

  3. என்னை அறிந்தவர் உருவாக்கினவர் 😇
    என் தேவன் என்றென்றும் பெரியவர் 🙂
    என்னை அழைத்தவர்
    என்னை காப்பவர்🙏
    என் தேவன் என்றென்றும்
    பெரியவர் 👍
    உள்ளங்கையில் வரைந்தவரே ✋️ தாய் போல் என்னை ❤️ தேற்றுபவரே -2
    உம்மை ஆராதிப்பேன் 👏
    என்றும் ஆராதிப்பேன் 🙏
    என் வாழ்வின் நாயகனே ❤️
    1.நீரில்லா வாழ்வில் ஒளி மங்குமே
    சோதனை என்றும்
    தலையோங்குமே😨
    நிம்மதி தேடி அலையும் எங்களை
    மார்போடு சேர்த்தணைத்த ❤️
    என் தெய்வமே
    – உம்மை 🎼
    2.உம் வசனம் என்
    கால்களுக்கு தீபமும் 🔥
    பாதைக்கு வெளிச்சமுமே 🔥
    அழைத்தீரே என்னை
    உம் சேவைக்காய் 🌝
    காத்தீரே என்னை
    திருக்கரத்தால்✋️
    . – உம்மை 🎶
    🎤 🎤 🎤 🎤 🎤 🎤

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here